K.K.S Main Road, Chunnakam, Jaffna

Price:

3 கோடி (ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே விலை பேசித்தீர்மானிக்கலாம்)

Location:

சுன்னாகம் K.K.S பிரதான வீதிக்கு 5 நிமிட நடை தூரத்தில்..

சிவன் வீதி (முருகேச பண்டிதர் வீதியில்)

Property Details:

2-4/3 (இரண்டே முக்கால்) பரப்பு,

தரமான உறுதிப்பத்திரங்களுடன்,

50 அடி நீள முகப்பார்வை உள்ள மிகப் பெரிய காணியுடன் மிக நல்ல நிலையில் உள்ள வீடு உடனடி விற்பனைக்கு.

மிக அருமையான சதுரக் காணி.

அதியுயர் வதிவாளர்களுக்கான பகுதி....

Features:

அதியுயர் வதிவாளர்களுக்கான பகுதி....

4 அறைகள்.

1 குளியலறை.

மிகப்பெரிய HALL.

வராண்டா.

களஞ்சிய அறை.

2 கார் தரிப்பிட போட்டிக்கோ.

இந்த வீட்டின் பின்பக்கமாக கட்டப்பட்ட பெரிய கோழிக்கூடு.

தென்னை மரங்கள்.

நல்ல தண்ணீர் உள்ள கட்டப்பட்ட கிணறு.

மோட்டர் மற்றும் 1000 L தண்ணீர் தாங்கி.

பழைய கால முதிரைக் கதவுகளும்,யன்னல்களும்.

மிக நல்ல நிலையிலுள்ள Polish பண்ணப்பட்ட வீட்டின் தரைத்தளம்.

இரண்டு வாகன தரிப்பித்துடன் கூடிய புற மதில் கட்டப்பட்ட தரமான GATE போடப்பட்டுள்ளது. பராமரிக்கப்படுகின்றது.

Convenience:

அனைத்து வகையான வணிகக் கடைகளுக்கும் மிக அருகாமை.

அனைத்து வங்கி கட்டிடங்களுக்கும் மிக மிக அருகேயுள்ள வீடு.

தனியார் வைத்தியசாலைகள்.

Food City

Shopping Centre

அதியுயர் வதிவாளர்களுக்கான அருமையான இடம்.

சிறந்த சூழல்.

சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.

காணி சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் மிகத் தெளிவாக உள்ளன.

சுன்னாகம் சந்தியில் இருந்து 1 KM.

🚫 Strictly No Brokers